பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
என கூவினார்கள் - பொங்கல்
மண் பானையில்இருந்து வழிந்ததும்.
அங்கே
வழிந்தது
பொங்கல் மட்டும் அல்ல,
அதைப் பார்த்து
இது கூட உணவாக
கிடைக்காதா என மனம்
கலங்கிய ஓர் ஏழைச்
சிறுவனின் கண்ணீரும் தான்!
Thursday, July 19, 2007
12.01.2007: சந்தோஷமான நாளா அல்லது...
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment