நீ யார்??
எல்லோரும் உன்னை
என்னுடைய தோழி என்றும்
என்னுடைய காதலி என்றும்
என்னுடைய மனைவி என்றும்
வெவ்வேறு கால கட்டத்தில்
வெவ்வேறு பெயரில் அழைத்தனர்.
ஆனால்,
நீ என்னுடைய உயிர் என்று
அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Tuesday, July 24, 2007
18.01.2007: எனக்கு மட்டுமே தெரியும்.
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment