மறு ஒலி(ளி)பரப்பு
சிறு வயதில் நான்
செய்த ஒவ்வொரு விஷயத்தையும்
நான் பெரியவன் ஆன பின்
நினைவூட்டுவாள், பூரிப்பாள் என் தாய்.
அன்று என் தாயின் ஒலிபரப்பை
உணர முடியாத நான் -
இன்று என் பிள்ளையின் ஒளிபரப்பை
ஆழ்ந்து ரசிக்கும் போது உணர்கிறேன்!!
Saturday, July 14, 2007
26.12.2006: அதே உணர்வு...
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment