பாசம்?
கொஞ்ச நேரம் அமைதியா இருடா தடிமாடு
என்று தன் பிள்ளையை கடிந்துவிட்டு
சொல்லுங்க தம்பீ! எப்படி இருக்கீங்க?
என்று தொலைக்காட்சி தொகுப்பாளனிடம் கேட்டாள்
அந்த பாசம் (?) மிகுந்த பெண்மணி!!
Saturday, August 4, 2007
23.01.2007: அடடா இதுவல்லவோ...
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment