Tuesday, March 16, 2010

Dec,2009: சுவாசம்

நண்பர்களே!!
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
நான் மயங்கிய நிலையிலோ
சுவாசிக்க சிரமப் படுவதையோ
சகிக்க முடியாது போனால்...
மருத்துவமனை தேடித் போகாதீர்கள்!!!

என்னவளின் பெயரை மட்டும்
எனக்கு அருகில் வந்து
உச்சரியுங்கள் போதும் - ஏனெனில்,
அவளை கண்ட நாள் முதலாய்
நான் சுவாசிப்பது O2 அல்ல...
அவளுடைய பெயரைத் தான் !!!!!

No comments: