Tuesday, March 16, 2010

25.02.2010: சமூகம்!!

மனித சமுதாயத்தை
சமூகங்களாக பிரிப்பது
தவறு எனப் போராடிய
அனைவரும் ஒன்று கூடினார்கள்
"சாதிகள் இல்லையடி" என்ற
ஓர் orkut சமூகத்தில்!!!!!!

1 comment:

Life is beautiful !!! said...

Anna hahaha ;) Nice pithatral :)